இலங்கைப் புள்ளிமான்proe:
| புள்ளிமான் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | விலங்கு |
| தொகுதி: | முதுகுநாணி |
| வகுப்பு: | பாலூட்டி |
| வரிசை: | Artiodactyla |
| குடும்பம்: | Cervidae |
| துணைக்குடும்பம்: | Cervinae |
| பேரினம்: | புள்ளிமான் |
| இனம்: | A. axis |
| துணையினம்: | A. axis ceylonensis |
| மூவுறுப்புப் பெயர் | |
| Axis axis ceylonensis | |
இலங்கை புள்ளிமான் (Sri Lankan axis deer, Axis axis ceylonensis) என்பது இலங்கையில் வாழும் புள்ளிமானின் ஓர் இனமாகும். இவ்வினம் துணையினமற்ற ஓர் இனமாகும்.[1]
உசாத்துணை[தொகு]
- ↑ Peter Grubb (zoologist) (16 November 2005). Wilson, D. E.; Reeder, D. M. eds. Mammal Species of the World (3rd ). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மையம்:62265494. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=14200345.